தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம் ஜாதி- மதம் மோதலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Categories