Categories
மாநில செய்திகள்

Justin: கோவை மாணவி தற்கொலை… ஆசிரியருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்…. போக்சோ நீதிமன்றம்…!!!

கோவையில் தனியார் பள்ளியை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனுக்கு கோவை நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |