அஜித்தின் ரீசென்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்தின் அடுத்த அப்டேட்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில், தல அஜித் பைக்கில் சுற்றுலா சென்றார். அங்கே எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இவரின் ரீசென்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.