Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை…. சுற்றுலா தளங்கள் மூடல்…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அதிக கனமழை பெய்யும் என்பதனால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மறு அறிவிப்பு வரை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |