Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் செல்வதற்கு முன் சஞ்சீவ் பதிவிட்ட வீடியோ…… இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்….!!!

சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக அமீர் நுழைந்தார். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக தொகுப்பாளர் சஞ்சீவ் நுழைந்துள்ளார்.

இந்நிலையில், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், ”நான் இங்கு இருப்பது போல தான் பிக்பாஸ் வீட்டிலும் இருப்பேன் என கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CWsZi1WD4Bf/

Categories

Tech |