யுவினா பார்த்தவி சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.
தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”வீரம்”. ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படத்தில் தமன்னா, சந்தானம், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இதனையடுத்து, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் யுவினா பார்த்தவி. இந்நிலையில், குழந்தை நட்சத்திரமான இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
https://www.instagram.com/p/CV-onMlvayx/