Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் – கல்லூரிகளுக்கும் விடுமுறை …!!

விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளை தொடர்ந்து தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டிருக்கிறது.முன்னதாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது தற்போது பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

தொடர் மழையின் காரணமாக மழை நிலவரங்களுக்கு ஏற்றவாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரத்தில் முன்னதாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |