Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்”.. தடை விலகி செல்லும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். திடீர் வரவு திருப்தியை கொடுக்கும். வீடு மனை வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரவில் இருந்த தடை விலகி செல்லும். காரியத்தில் வெற்றி உண்டாகும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக உங்களுடைய திறமையை பயன்படுத்துவார்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

இன்று இல்லத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |