கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரும். உங்களுடைய வளர்ச்சி இன்று சிறப்பாக இருக்கும். வருமானம் பற்றாக்குறை அகல புதிய வழிபிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகிச்செல்லும். சுபச் செய்திகள் வந்து சேரும். இன்று அடுத்தவர்களை அனுசரிக்க போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு மட்டும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
சிந்தித்து செயல்படுங்கள் நன்மையை கொடுக்கும். பணவரவும் இருக்கும். அடுத்தவர் நலனுக்காக கொஞ்சம் பாடுபட வேண்டியிருக்கும். பெரியவரின் ஆலோசனையும் கிடைக்கும். உதவியும் கிடைக்கும். காரிய தடைகள் கொஞ்சம் வரும் பார்த்துக்கொள்ளுங்கள். வழக்குகளில் சாதகமான போக்கை இன்று சந்திக்கக்கூடும். நண்பரிடம் ரொம்ப கவனமாக பேசுங்கள்.
மாணவர்கள் கல்வியில் இருந்த தடை நீங்கி முழு முன்னேற்றத்தைக் காண்பார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்