Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்கள்…. ரெட் அலெர்ட் எச்சரிக்கை…!!!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான இரண்டு நாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |