Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா…..? வெளியான புகைப்படம்….!!!

கமல் அமெரிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Gallery

இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவர் கொரோனா தொற்றுக்கு முன்பாக அமெரிக்காவில் கதர் ஆடை நிறுவனத்தின் அறிமுக விழாவிற்கு சென்றார்.

Gallery

மேலும், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் ஒரு சிலர் இதனால்தான் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் கூறி வருகின்றனர்.

Gallery

Gallery

Categories

Tech |