Categories
மாநில செய்திகள்

எம்ஜிஆருக்காக 37 ஆண்டுகள்…. ஒற்றை சிறுநீரகத்துடன் வாழ்ந்த…. அபூர்வ மனுஷி…!!!

புரட்சித் தலைவரின் சகோதரர் சக்கரபாணியின் மகள் திருமதி லீலாவதி அவர்கள் இன்று காலை அதிகாலையளவில் இயற்கை எய்தினார். இவருக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது. இவர் புரட்சித் தலைவருக்கு சிறுநீரகங்கள் செயலிழந்து உடல் நலிவுற்று உயிருக்கு போராடிய போது தன்னுடைய சிறுநீரகத்தை கொடுத்து புரட்சித்தலைவரின் உயிரை காப்பாற்றியவர்.

1984 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் புனர்வாழ்வுக்காக தனது ஒரு சிறுநீரகத்தை கொடுத்து 37 ஆண்டுகள் ஒற்றைச் சிறுநீரகத்துடன் வாழ்ந்து தற்போது இயற்கை எய்தியுள்ளார். இவருடைய மறைவுக்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |