Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “நண்பர்களால் உதவிகள் கிட்டும்”.. சிந்தித்து செயல்படுங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று செயலில் மதிநுட்பம் நிறைந்திருக்கும். தொழில் வியாபார தொடர்பு வளம் பெறும். உபரி வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். வழக்கு விவகாரத்தில் அனுகூலம் ஏற்படும். நண்பர்களால் உதவிகள் கிட்டும் . இன்று அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு மட்டும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சிந்தித்து செயல்படுங்கள் ரொம்ப நன்மையை கொடுக்கும். பணவரவு உங்களுக்கு இன்று எதிர்பார்த்த வகையில் இருக்கும்.

அதனால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். பெரியவரின் உதவிகளும் ஆலோசனைகளும் உங்களுக்கு கிடைக்கும். காரியத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது மட்டும் நல்லது. கூடுமானவரை நண்பர்களிடம் பேசும்போது வாக்குவாதத்தை தவிர்த்துப் பேசுவது நல்லது. இன்று மாணவக் கண்மணிகள் சிறப்பாக செயல்பட்டு நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

கல்வியிலிருந்த தடை விலகி செல்லும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை இன்று அன்னதானமாக கொடுங்கள். அன்னதானமாகக் கொடுத்தால் உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |