Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே! ரூ.2000 நிதியுதவி வந்துவிட்டா..? இப்படி செக் பண்ணிக்கோங்க…!!!

Pm-kisan திட்டத்தின் பத்தாவது தவணை பணம் ரூ.2000 பத்தாண்டுகள் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க படுகிறது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் பத்தாவது தவணைப் பணம் ரூ.2000 அடுத்த மாதம் கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தவணைப் பணம் குறித்த விவரங்களை pmkissan.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

தவணைப்பணம் வந்து விட்டதா? என்பதை அறிந்துகொள்ள https:pmkisn.gov.in என்ற முகவரிக்கு சென்று அதில்  farmers corner என்ற ஆப்ஷனில் beneficiary status என்பதை கிளிக் செய்து பார்க்கலாம். அதில் உங்களுடைய செல்போன் எண், ஆதார் எண் விவரங்களை வழங்க வேண்டியிருக்கும். இதன்மூலம் பத்தாவது தவணை பணம் குறித்த நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும்.

Categories

Tech |