சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இன்று தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு 144 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராமுக்கு ரூபாய் 18 குறைந்து 4, 524 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.