Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. ஓடைகளில் பெருக்கெடுத்த நீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

கனமழையின் காரணமாக ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதோடு பள்ளங்களில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மேலும் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் போன்றவைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமின்றி சாக்கடை கால்வாய்களில் மழை நீர் ஓடையாக சென்றது. அதன்பின் பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவுகள் பெருக்கெடுத்து ரோட்டில் ஓடியது.

Categories

Tech |