தோழிகளுடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ராய் லட்சுமி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு தனது அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்துவருகிறார். அங்குள்ள பல்வேறு இடங்களுக்கு தோழிகளுடன் உலா வரும் ராய், வண்ண வண்ண பிகினி உடைகளில் எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
வானத்த பாத்து படுக்குறதுல என்னா சுகம்…
பாத்து நில்லுங்க லட்சுமி மி மி…
ஹாய் கேள்ஸ்…ஹவ் ஆர்யு யா…
நா அப்டியே ஷாக் ஆகிட்டேன்…
உன்னைச் சொல்லி குற்றமில்லை… என்னைச் சொல்லிக் குற்றமில்லை…
டவ் ஃபேமிலியா?
என் உச்சி மண்டையில சுர்ர்ர்ர்….
நாங்களும் வருவோம்ல….
டூர் முடிஞ்சு எப்ப வர்றதா உத்தேசம்?
பாத்து சுட்டுறப்போகுது…ஹி.ஹி.ஹி.!