Categories
சினிமா தமிழ் சினிமா

அதிக சம்பளம் வாங்கும் பாடகர்- பாடகி யார் தெரியுமா…..? வெளியான தகவல்…..!!!

அதிக சம்பளம் வாங்கும் பாடகர்- பாடகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்- பாடகிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி என பல்வேறு மொழிகளில் பாடல் பாடி வருகிறார். இதனையடுத்து இவர் ஒரு பாடலுக்கு 3 லட்சத்திலிருந்து மூன்றரை லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலில் விழுவதைத் தவிர்த்த ஸ்ரேயா கோஷல்! | Dinamalar

அந்த வரிசையில்,  பிரபல பாடகராக வலம் வருபவர் சித் ஸ்ரீராம். இவர் குரலில் பாடிய பாடல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம். இவர் ஒரு பாடலுக்கு 4 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Singer Sid Sriram: சித் ஸ்ரீராம் பாடல்களை இனி எப்பதான் கேட்கலாம்? | music  directors association bans sid sriram - Tamil Filmibeat

Categories

Tech |