நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதனால் பொதுமக்கள் வங்கி விடுமுறை நாட்களை அறிந்துகொண்டு வங்கி தொடர்பான வேலைகளை முன்னரே முடித்துக் கொள்வது நல்லது. இந்த விடுமுறை காலங்களில் பண பரிவர்த்தனை நடக்காது. அதனால் ஏடிஎம் மையங்களில் பண பரிவர்த்தனை செய்யப்படாததால் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதன்படி டிசம்பர் 5, 11, 12, 19, 25, 26 ஆகிய 6 நாட்களும் தமிழகத்தில் வங்கிகள் இயங்காது.
Categories