மதுரை முத்து தன்னுடைய மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மதுரைமுத்து. இதனையடுத்து, இவர் பல நிகழ்ச்சிகளிலும், பட்டிமன்றங்களிலும் நடுவராக பணிபுரிந்து வருகிறார். தனது மொக்க ஜோக் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், கலக்கப்போவது யாரு சீசன் 9 நடுவராகவும் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இவர் தன்னுடைய மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழும் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.