Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்திய ஜியோ…. வாடிக்கையாளர்கள் ஷாக்…!!!

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியது. இதனைத்தொடர்ந்து ஜியோ நிறுவனமும் பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. டிசம்பர்-1 முதல் பிரீபெய்டு சேவை கட்டணத்தை 21% உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |