Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல தமிழ் நடிகர் மரணம்…. கண்ணீர்…!!!

நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் (72) காலமானார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா  காரணமாக இவர் ஹைதராபாத் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் தமிழில் தானாசேர்ந்தகூட்டம், தில்லுக்குதுட்டு, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் நடித்தவ.ர் இவரின் மூத்த மகனும் கொரோனா காரணமாக சுயநினைவின்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |