Categories
தேசிய செய்திகள்

BREAKING : 12 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர்…. அதிரடி உத்தரவு…!!!

மாநிலங்களவை சேர்ந்த 12 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று காலை முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இது வரும் டிசம்பர் 23 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் தொடங்கிய முதல் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தனர். இதற்கிடையே மசோதா குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது . இந்த கூட்டத் தொடரில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட 12 ராஜ்யசபா எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |