Categories
அரசியல் மாநில செய்திகள்

ராமதாசை கைது செய்த ”ஜெ”… ஊரை ஏமாத்திட்டு அலையுறாங்க… யாரும் நம்பாதீங்க …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி,  அம்மா எந்த காலகட்டத்திலும் பிஜேபியோடு ஓட்டோ, உறவோ இல்லை நான் ஒரு பெரிய தவறை செய்துவிட்டேன் என்று சொன்னார்கள், அங்கே கூட்டணி. சட்டமன்றத்தில் பாமக கட்சியுடன் கூட்டணி வைத்து ராமதாஸ்ஸை கைது செய்து பேசி இருக்கிறார்…

அதை திரு ஸ்டாலினும் குறிப்பிட்டிருக்கிறார். நீங்கள் படித்தால் அதில் இருக்கும்… சட்டசபை நடவடிக்கையில் குறிப்பில் இருக்கு, அதில் தெளிவாக இருக்கு…. இத்தனை பாலங்களை வெட்டினார்கள், மரங்களை வெட்டினார்கள், இவ்வளவு கொடுமைகளை செய்திருக்கிறார்கள், ஆகவே இந்த மாதிரி சர்வாதிகாரத்தை எதிர்த்து இங்கே நடைபெற்றதால் நான் ராமதாசை கைது செய்வேன் என்று சொன்னார்கள்.

அப்போ இரண்டு பேரும் கூட தான் இப்போ கூட்டணி வைத்திருக்கிறார்கள்.  எது எது அம்மாவிற்கு எதிர்ப்பான முடிவுகளோ, அந்த முடிவுகள் தான் இவர்கள் வரவேற்கின்ற முடிவாக இருக்கிறது, இது அம்மா அரசு அதெல்லாம் கிடையாது, ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் நம்பவே நம்பாதீர்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |