துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பணியில் இருந்த தொய்வு அகழும் நாளாக இருக்கும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியம் ஒன்று இன்று நடைபெறும். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரக்கூடும். வீடு மாற்றம் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று எல்லாவற்றிலுமே இலாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்.எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். பல வகையிலும் நன்மை ஏற்படும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாகவே நடந்து முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த பணத்தட்டுப்பாடு நீங்கும். இன்று மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்து பாடங்களைப் படியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்