ஜப்பானில் ரிக்டரில் 6.5 ஆக பதிவாகிய மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் ஹோன்ஸ் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரிக்டரில் 6.5 ஆக பதிவாகிய மிகவும் அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஜப்பானில் ஏன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறதென்றால் அந்நாடு புவித்தட்டுகள் அடிக்கடி இடம் பெயரும் இடத்தில் அமைந்துள்ளது. ஆகையினாலேயே ஜப்பானில் மிகவும் அதி பயங்கர நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது.