தென்னாப்பிரிக்காவிலிருந்து மொத்தமாக 600 பயணிகளை ஏற்றிக்கொண்டு 2 விமானங்கள் நெதர்லாந்தின் தலைநகருக்கு சென்ற நிலையில் அவர்களில் 13 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோகன்னஸ்பர்க் என்னும் பகுதியிலிருந்து மொத்தமாக 600 பயணிகளை கொண்ட 2 விமானங்கள் நெதர்லாந்தின் தலைநகரிலுள்ள விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.
இந்நிலையில் நெதர்லாந்தின் தலைநகருக்கு தென் ஆப்பிரிக்காவிலிருந்து 2 விமானத்தின் மூலம் வந்த 600 பயணிகளில் 13 பேருக்கு புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த 13 பேரும் நெதர்லாந்து தலைநகரிலுள்ள விமான நிலையத்திற்கு அருகேயிருக்கும் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இதனையடுத்து ஓமிக்ரான் தொற்று அச்சம் காரணமாக தென்னாப்பிரிக்காவிலிருந்து 600 பயணிகளை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்தின் தலைநகருக்கு வந்த 2 விமானங்களும் பல மணி நேரமாக ரன்வேயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.