Categories
உலக செய்திகள்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை… ஆஸ்திரேலியாவில் பரபரப்பு…!!

ஆஸ்திரேலிய நாட்டின் நாடாளுமன்றத்தில் பணிபுரியும் இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் பாராளுமன்றத்தில், 3 பெண்கள் பணியாற்றிவருகிறார்கள். அதில்  இருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2 பெண்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்துல்களை அனுபவித்துள்ளனர்.

இந்த தகவல், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், நாட்டின் பிரதமரான ஸ்க்காட் மோரிசன், தற்போது தேர்தலை சந்திக்கவுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் அவருக்கும் நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |