Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” படத்தின்…… அசத்தலான ‘மெஹரேஸையலா’ வீடியோ பாடல் வெளியீடு…..!!!

‘மாநாடு’ படத்தின் ‘மெஹரேஸையலா’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Silambarasan tr sj suryah maanaadu movie meherezylaa video song | Galatta

 

இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படத்தின், ‘மெஹரேஸையலா’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |