நாடாளுமன்ற வளாகத்தில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றனர். அப்போது அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தை காக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி ஆர் பாலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Categories