Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது……? வெளியான மாஸ் தகவல்…..!!!

‘வலிமை’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வலிமை' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு | Bhoomitoday

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டீசர் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

Categories

Tech |