Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்” டீசர் ரிலீஸ் எப்போது…..? வெளியான மாஸ் தகவல்……!!!

‘எதற்கும் துணித்தவன்’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், மணிவண்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கின்றனர்.

எதற்கும் துணிந்தவன்' அப்டேட்: 51 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நிறைவு |  karaikudi shooting finished for etharkum thunithavan - hindutamil.in

இதனையடுத்து, இந்த படத்தின் டீசர் ரிலீஸ்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் டீஸர் 2022ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று  வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |