கனட நாட்டின் விவசாய பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து காவல்துறை அதிகாரிகள் 75 பாக்கெட்டுகளில் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்ட 52 கிராம் கொக்கைன் போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளார்கள்.
கன்னட நாட்டில் yarkton என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலுள்ள விவசாய பகுதியில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில் காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள்.
அவ்வாறு ஈடுபட்ட சோதனையின் விளைவாக அந்த வீட்டிலிருந்து 75 பாக்கெட்டுகளில் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்ட 52 கிராம் கொக்கைன் போதை பொருட்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள்.
இதுதொடர்பாக Acol என்பவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.