Categories
உலக செய்திகள்

அனைவரும் துணை நிற்க வேண்டும்…! எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை…. போப் பிரான்சிஸ் வேண்டுகோள்….!!

போப் பிரான்சிஸ் உயர்தர மருத்துவ சிகிச்சையானது வறுமை நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் கிடைப்பதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

போப் பிரான்சிஸ் உயர்தர மருத்துவ சிகிச்சை வறுமை நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் கிடைப்பதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் போப்பாண்டவர் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி வாடிகனில் உரையாற்றிய போது “கருணை உள்ளம் கொண்டு அனைவரும் எய்ட்ஸ் நோயாளிகளை தனிமைப்படுத்தாமல், அவர்களுடைய வாழ்வை மீட்டெடுப்பதற்கு உதவ வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கிடைக்கும் மருத்துவ சிகிச்சையானது கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.

Categories

Tech |