Categories
மாநில செய்திகள்

வரலாறு காணாத உச்சத்தில் காய்கறிகளின் விலை…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அத்தியாவசிய காய்கறிகள் வருகை குறைந்துள்ளதால் காய்கறி தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளியின் வரத்து குறைந்து உள்ள காரணத்தால் ஒரு கிலோ தக்காளி 75 ரூபாய்க்கும், குறைந்த பட்சம் நாட்டு தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைப் போலவே மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

வெண்டை 110
அவரை 90
கத்திரி 110
புடலை 60
பாவக்காய் 60
கோவைக்காய் 60
பீர்க்கன் 70
முட்டை கோஸ் 35
வெங்காயம் 34/30/26
நவீன் தக்காளி 70/60
நாட்டு தக்காளி 60/55
உருளை 32/26/22
சின்ன வெங்காயம் 65/50/45
ஊட்டி கேரட் 60/55/50
பெங்களூர் கேரட் 40
பீன்ஸ் 55/45
பீட்ரூட். ஊட்டி 55/50
கர்நாடக பீட்ரூட் 35/25
சவ் சவ் 25/22
முள்ளங்கி 55/50
முட்டை கோஸ் 35/32
வெண்டைக்காய் 110/100
உஜாலா கத்திரிக்காய் 110/100
வரி கத்திரி 80/70
காராமணி 70
பாவக்காய் 60/50
புடலங்காய் 60/50
சுரக்காய் 30/25
சேனைக்கிழங்கி 20/16
முருங்ககாய் .90/80
சேம கிழங்கு 20/15
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 15/12
பச்சை மிளகாய் 30/25
பட்டாணி 60/50
இஞ்சி 60/30
பூண்டு 60/90/130
அவரைக்காய் 90/80
மஞ்சள் பூசணி 10
வெள்ளை பூசனி.10
பீர்க்கங்காய் 70/60
எலுமிச்சை 50
நூக்கள் 70
கோவைக்காய் 50/40
கொத்தவரங்காய் 60
வாழைக்காய் 6/5
வாழைதண்டு,மரம் 40
வாழைப்பூ 15
பச்சைகுடமிளகாய்
75/70
வண்ண குடமிளகாய் 200/180
கொத்தமல்லி 5
புதினா 6
கருவேப்பிலை 30
அனைத்து கீரை.30/25
தேங்காய் . 34/36

Categories

Tech |