Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இங்குதான் நிறுத்தி வைத்திருந்தேன்” மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

சரக்கு வேனை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வசந்த் நகரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் ராஜ்குமார் தன் வீட்டிற்கு வெளியே வேனை நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் ராஜ்குமார் வந்து பார்த்தபோது வேன் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வேனை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |