Categories
மாநில செய்திகள்

வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும்- வெளியான அறிவிப்பு!!

தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் அதிகாரி ஆ.கார்த்திக் அறிவித்துள்ளார்..

தேர்தல் அதிகாரி ஆ.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும்.. டிசம்பர் 16ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். டிசம்பர் 6 முதல் 8ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
டிசம்பர் 9ஆம் தேதி வேட்புமனு சரிபார்த்தல் நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற டிசம்பர் 10 கடைசி நாள் ஆகும்.. இறுதி வேட்பாளர் பட்டியல் டிசம்பர் 13ல் வெளியாகிறது.

Categories

Tech |