Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தீவிரம் ‘ஜாவத்’ புயல்…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்கக் கடலில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்தமான் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தாழ்வு மண்டலமான பிறகு 24 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் டிசம்பர் 4ஆம் தேதி வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |