Categories
தேசிய செய்திகள்

டியூஷன் மாஸ்டருடன் உல்லாச வாழ்க்கை…. திடீரென ஏற்பட்ட திருப்பம்…. பக்கா பிளான் போட்ட பெண்….!!!!

நொய்டாவில் சேர்ந்த 39 வயதான பெண்ணிற்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தன் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் இளைஞருடன் அந்த பெண்ணிற்கு பழக்கம் உண்டாகியுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், டியூசன் மாஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நொய்டா விட்டு தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்பூர்-க்கு சென்றுவிட்டார். 35 வயதுடைய அந்த நபருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு முன் அந்தப் பெண்ணிடம் பேசி வந்த டியூசன் மாஸ்டர் திருமணத்திற்குப் பின்னர் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு செல்போன் நம்பரை பிளாக் செய்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த பெண் டியூஷன் மாஸ்டரை கொலை செய்ய முடிவு செய்து கூலிப்படையை ஏவி யுள்ளார். இந்த தகவல் ரகசிய காவல் துறையினர் மூலம் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து துப்பாக்கியுடன் கூலிப்படை காத்திருந்த இளம்பெண் காவல்துறையினரிடம் சிக்கினார்.

Categories

Tech |