Categories
தேசிய செய்திகள்

Fake Id -களுக்கு ஆப்பு…. டுவிட்டரின் அதிரடி நடவடிக்கை…!!!!

டுவிட்டர் “BOT” என்று அழைக்கப்படும் போலியான கணக்குகளை நீக்கும் பணியில் இறங்கி உள்ளது. BOT என்பது மனிதன் உதவி இல்லாமல் தானாக இயங்கும் கணக்கு. தங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக்கவோ, டுவிட்டர் மூலம் முறைகேட்டில் ஈடுபடவோ இந்த BOT பயன்படுத்தபடுகிறது. டுவிட்டரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |