அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு கேட்டு அதிமுக நிர்வாகி வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னையை சேர்ந்த பிரசாந்த் சிங்கை தொண்டர்கள் வெளியேறினர். விதிகளை பின்பற்றாததாலும், முன்மொழிய, வழிமொழிய ஆட்கள் இல்லாததாலும் தரப்படவில்லை என்று நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Categories