‘ரெபெல் ‘படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது புதுமுக இயக்குனர் நிகேஷ் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். ”ரெபெல்” என்ற பெயரிடப்பட்ட இந்த படத்தை ஞானவேல் ராஜா மற்றும் சிவி குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதில், ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் நிகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
My next starts with a Pooja today. #Rebel @StudioGreen2 's #ProductionNo24
with @icvkumar #Rebel
Debutant director @nikeshRs@kegvraja @NehaGnanavel @Dhananjayang @Arunkrishna_21 @leojohnpaultw @digitallynow@onlynikil pic.twitter.com/S54cVfB8P4— G.V.Prakash Kumar (@gvprakash) December 2, 2021