Categories
மாநில செய்திகள்

புத்தக தாத்தா “முருகேசன்” காலமானார்…. இரங்கல்…!!!!

மதுரை மாவட்டம் குமாரம் அருகிலுள்ள தண்டலை என்ற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் முருகேசன். இவர் ஆரம்பத்தில் பழைய பேப்பர் வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது தனது கடைக்கு வரும் புத்தகங்களை தனியாக சேமித்து வைத்துள்ளார். இப்படித்தான் இவர் ஒவ்வொரு புத்தகங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டுள்ளார். இப்படி இவர் ஏராளமான புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளார். இதனால் இவர் புத்தகத் தாத்தா என்று அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் புத்தகத் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் முருகேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

Categories

Tech |