Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா……? இத்தனை கோடியா……? வெளியான தகவல்……!!!

நடிகர் அஜித்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் இரண்டு  சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-'தல' நீக்கத்தின் பின்னணி இதுதான்! - அலசல் | reason behind ajith statement | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News ...

இந்நிலையில், இவரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 55 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |