Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் தவறவிட்ட சூப்பர் ஹிட் திரைப்படம்…… நடிச்சிருந்தா செம மாஸ்……!!!

 ‘ஜீன்ஸ்’ படத்தில் முதலில் அஜித் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இவர் பல சூப்பர்ஹிட் படங்களிலும், சில பிளாப் படங்களிலும் நடித்துள்ளார். அதே போல், சில படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார்.

Unknown Secrets of Jeans Movie | Prashanth | Aishwarya Rai

அந்தவகையில், இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ”ஜீன்ஸ்” படத்தில் முதலில் நடிக்க இருந்ததாகவும், சில காரணங்களால் இவர் நடிக்காமல் போனதால் பின்னர் இந்த படத்தில் பிரசாந்த் நடித்ததாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |