Categories
தேசிய செய்திகள்

1-8 ஆம் வகுப்பு வரை இனி…. அரை நாள் தான் ஸ்கூல்…. மாணவர்களே மகிழ்ச்சி செய்தி…!!!!!

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும்  மூடப்பட்டது. தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த செப்.1ந்தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
இதனிடையே கடந்த மாதம் 1ந்தேதி 1 முதல் 8ந்தேதி வரை பள்ளிகள் தொடஙகும் என அறிவிப்பு வெளியான நிலையில் தொடர்கனமழை காரணமாக தேதி குறிப்பிடாமல் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், வரும் 6-ந்தேதி முதல் 1 ஆம் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |