கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (4ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டது.. அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.. இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..