Categories
தேசிய செய்திகள்

#BREAKING : முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார்.!!

முன்னாள் தமிழக ஆளுனரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் காலமானார்.  அவருக்கு வயது 88.. 2011 – 2016 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக ஆளுநராக பதவி வகித்தவர் ரோசய்யா. ஆந்திர மாநில முதலமைச்சராக 2009 ஆம் ஆண்டு முதல் 2010 வரை பதவி வகித்துள்ளார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ரோசய்யா காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்பியாக இருந்தவர்.. இவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

Categories

Tech |