Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார்…. பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்…!!!!

பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று அதிகளவு வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி. அவர் பிக்பாஸில் இருந்து வெளியே வந்து பல வருடங்கள் ஆனாலும் இணையதளத்தில்  அவர் எது விட்டாலும் தொடர்ந்து அவரை நெட்டிசன்கள் தாக்கி பதிவிடுவது வழக்கமாக உள்ளது. இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் சமீப காலமாக அதிக அளவில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார்.

அந்த போட்டோக்கள் வைரலாகப் பரவி வருகின்றன. இந்த நிலையில் ஜூலி, மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |