ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் தங்கள் வேட்பு மனுகளை சற்று நேரத்திற்கு முன்பு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை முன்னிட்டு ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். டிசம்பர் 7-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.